ABOUT


கற்கண்டு கணிதம் இலாப நோக்கமற்ற அனைத்து போட்டித் தேர்வர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைப் பக்கத்தில் பதிவிடப்படும் கேள்விகளை வேறு எங்கும் பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. இங்கு TNPSC, PGTRB, TET, POLICE, SI, RRB, BANK போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கேட்க்கப்பட்ட கணிதக் கேள்விகள் பதிவிடப்படும். இந்த வலைத் தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவியுங்கள். கற்கண்டு கணிதம் புத்தகம் மற்றும் அனைத்து கற்கண்டு கணித மெட்டீரியல்களையும் பிடிஎப் பைல் வடிவில் பெற 9514197115 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.